¡Sorpréndeme!

Sellur Raju criticize kamal | மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் கமல் இல்லை : செல்லூர் ராஜூ பேட்டி

2019-08-17 547 Dailymotion

#sellurraju

#kamal

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் K.ராஜூ மதுரை வார்டு 22 ல் உள்ள HMS காலனி 11 தொட்டி அருகில் 39.55 லட்சம் மதிப்பிலான புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று காலையில் நடைபெற உள்ளது.தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

Minister Sellur Raju press meet